உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?


நாம் செய்யக் கூடிய தானத்திற்கு தகுந்தாற்போல் நமக்கு பலன்கள் கிடைக்கின்றன. சில தானங்கள் மறுபிறவியிலும் நன்மை தருகின்றன. அப்படிப்பட்ட தானங்கள் இங்கே:

தங்கதானம் - குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாக்கும்.
வெள்ளி தானம் - அழகான சரீரம் கிடைக்கும்.
அரிசி போன்ற தானியங்கள் -  குறைவில்லாத உணவு கிட்டும்.
பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தல் - குறைவில்லாத சுகம் உண்டாகும்.
ஏழைகளுக்கு ஆடை தானம் செய்தல் - அழகான அன்பான பதிவிரதையான மனைவி கிடைப்பாள்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் -  நல்ல குழந்தைகள் பெறலாம்.
பிராணிகளின் தாகத்திற்கு நீர், ஆகாரம்அளித்தல் - நோயற்ற  வாழ்வு தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !