உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோயிலுக்கு கோடி கோடியாய் நன்கொடை

திருப்பதி கோயிலுக்கு கோடி கோடியாய் நன்கொடை

திருப்பதி : திருமலை திருப்பதி கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த அக்சஸ்  ஹெல்த் கேர் சேர்மன்  அனுராக் வர்தமான் ஜெயின் இன்று ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார் இவர் கடந்த ஜூலை மாதம் திருப்பதி  தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !