திருமணத்தன்று இளைஞர்கள் ஷேவ் செய்யாமல் இருப்பது சரியா?
ADDED :1822 days ago
தவறு. திருமணச் சடங்கு என்பது வைதிக முறைப்படி செய்யும் கிரியை. இதற்கான விதிமுறைகளை மணமக்கள் பின்பற்ற வேண்டும். மணமேடையில் அமரும் போது மணமகன் ஷேவ் செய்திருப்பது அவசியம். தற்காலத்தில் வீண் ஆடம்பரம், போலி நாகரிகம் தலைதுாக்கி வருவதால் இப்படி செய்கின்றனர்.