வீட்டில் துளசி செடி இருப்பது கட்டாயமா?
ADDED :1821 days ago
மகாலட்சுமியின் அம்சமான துளசி மாடம் இருக்குமிடத்தில் தரித்திரம், தீயசக்திக்கு இடமிருக்காது. தினமும் துளசி இலையைச் சாப்பிட்டால் உடல் நலத்துடன் வாழலாம்.