அதிகாலையில் கோயில் தரிசனம் சிறப்பு ஏன்?
ADDED :1784 days ago
தெளிவான சிந்தனை, ஒருமித்த மனம் வழிபாட்டுக்கு அவசியம். அதிகாலையில் (4:30 – 6:00 மணி) இந்த பண்புகள் நம் அனைவருக்கும் இயல்பாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.