உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவிலில் பிரதோஷ வழிபாடு

வெள்ளகோவிலில் பிரதோஷ வழிபாடு

வெள்ளகோவில்: வெள்ளகோவில், சோளீஸ்வரர் கோவிலில் நேற்று நந்தீஸ்வரர்க்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி எம்பெருமானுக்கு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனை நடந்தது.  தொடர்ந்து அலங்காரம் செய்வித்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சோளீஸ்வர சுவாமி அலங்கரிக்கப்பட்டு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !