எலுமிச்சம்பழத்தை வெட்டி குங்குமம் தடவி நாலாபுறமும் போடுவது ஏன்?
ADDED :4876 days ago
கண்ணேறு படாமல் இருப்பதற்காக இப்படி செய்வர். வீட்டு வாசலில் எலுமிச்சம்பழத்தை கருப்பு கயிற்றில் கட்டி தொங்க விடுவதும் உண்டு.