உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேந்திரகிள்ளை சிவன் கோயிலில் லட்ச தீப திருவிழா

சேந்திரகிள்ளை சிவன் கோயிலில் லட்ச தீப திருவிழா

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சேந்திரகிள்ளை சிவன் கோயிலில் பவள விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு லட்ச தீப திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !