உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டகச்சனி என்றால் என்ன? பரிகாரம் உண்டா?

கண்டகச்சனி என்றால் என்ன? பரிகாரம் உண்டா?


ஜென்ம ராசியில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருக்கும் காலம் கண்டச்சனி. சனி தோறும் எள்ளுப்பொடியும் தயிரும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வணங்குங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !