வாயால் ஊதி விளக்கை அணைப்பது கூடாதா?
ADDED :1841 days ago
விளக்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அறியாமல் கூட அதன் மீது எச்சில் பட்டுவிடக்கூடாது. மலரைக் கொண்டே விளக்கை மலையேற்றலாம்(அணைத்தல்).