உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் வேறுபாடு என்ன?

வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் வேறுபாடு என்ன?

துதிக்கை வலது புறம் திரும்பியிருந்தால் வலம்புரி விநாயகர். துதிக்கை இடது புறம் நோக்கி இருந்தால் இடம்புரி விநாயகர். வழிபடுவோருக்கு வலம்புரி விநாயகர் செல்வத்தையும்,  இடம்புரி விநாயகர் ஞானத்தையும் வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !