மதுரை நகரின் எல்லைகள்
ADDED :1839 days ago
பாண்டியநாட்டின் தலைநகராக மதுரை இருந்த காலத்தில் நகரைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் புராணப் பெயர்கள் இருந்தன. அவை...
முன்பு – தற்போது
சீறா நாகம் – நாகமலை
கறவா பசு – பசுமலை
பிளிறா யானை – யானைமலை
முட்டாக்காளை – திருப்பாலை
ஓடாமான் – சிலைமான்
வாடாமலை – அழகர்மலை
காயாபாறை – வாடிப்பட்டி
பாடாக்குயில் – குயில்குடி