கோயில் கும்பாபிஷேத்தை தரிசிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?
ADDED :1826 days ago
கும்பாபிஷேகம் முடிந்த 48வது நாளில் நடத்தப்படும் மண்டல பூஜையில் கலந்து கொள்ளுங்கள். கும்பாபிஷேகத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.