உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ராஜக்காபட்டி சித்திவிநாயகர், பாலமுருகன், முத்தாலம்மன், விஷ்ணுதுர்க்கை,  மாயவன் கோயில் கும்பாபிஷேகம், ஜூன் 7 ல், நடைபெற உள்ளது. விநாயகர் பூஜை, ஜூன் 6 காலை 7.15 மணிக்கு துவங்குகிறது. காலை 9.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து முளைப்பாரி நடக்கும். மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, காப்பு கட்டுதல் நடக்கிறது.  ஜூன் 7 காலை 7 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், காலை 10.30 முதல் 10.45 க்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுப்பையா, விழா குழுவினர் பொன்னுச்சாமி, பால்ராஜ், கந்தசாமி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !