ஈமான் என்றால்...
ADDED :1816 days ago
நாயகம் ஒருநாள் மக்கள் மத்தியில் நின்றிருந்தார். அப்போது மனித வடிவில் தோன்றிய வானதுாதரான ஜிப்ரீல், ‘‘ஈமான் என்றால் என்ன?’’ எனக் கேட்டார். ‘‘ ஈமான் என்பது அல்லாவையும் அவனுடைய வானவர்களையும் அவனது துாதர்களையும் நம்புவதாகும்’’ என்றார்.