பிறந்த நாளன்று ஹோமம் நடத்தவில்லை. என்ன செய்யலாம்?
ADDED :1793 days ago
பிறந்த மாதத்தில் ேஹாமம் நடத்தாவிட்டால், அடுத்து வரும் தமிழ் மாதங்களில் பிறந்த நட்சத்திரத்தன்று ஹோமம் நடத்தலாம்.