வாழ்க்கையை கொண்டாடுங்கள்
ADDED :1715 days ago
மனிதநேயமே கடவுள் தன்மையின் ஆரம்பம். மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், குற்றங்களை மன்னிப்பதும் நமக்கு பகுதிநேர வேலை. கடவுளுக்கோ முழுநேர வேலை. மகிழ்சியுடன்
வாழ்க்கை என்ற கொண்டாட்டத்தில் பங்கெடுங்கள்.