உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்குவார்பட்டி கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம்

கெங்குவார்பட்டி கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம்

 பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, கெங்குவார்பட்டி கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் இல்லாமல் கல்யாண வைபோகம் நடந்தது. கெங்குவார்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அனுமன் காட்சியளித்தார். சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !