சந்திர தரிசனம் செய்வதால் நன்மையா?
ADDED :1720 days ago
ஜாதக கோளாறு, கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், உடல், ஆயுளைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தியை மூன்றாம்பிறையன்று சந்திரன் அளிக்கிறார். இதைப் போலவே கருட தரிசனத்தாலும் நன்மையே.