ஒருவர் மறுபிறவி எடுத்திருப்பின் அவருக்கு திதி கொடுப்பது சரியா?
ADDED :1619 days ago
ஒருவரின் இறப்பு தான் நாம் அறிந்த விஷயம். மறுபிறப்பு பற்றி யாருக்கும் தெரியாது. இதனால் தான் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன் நிறைவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். மறுபிறப்பு, மோட்சம் பற்றி சொல்லவில்லை. ஒருவர் மறுபிறவி எடுத்திருந்தாலும் திதி, தர்ப்பணம் செய்வதால் குறிப்பிட்ட ஆன்மாவுக்கு நன்மையே உண்டாகும்.