உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்க்க சுமங்கலி பவ!

தீர்க்க சுமங்கலி பவ!


திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள சீனிவாசப்பெருமாள் கோயிலில் நெல்லிமரமே தலவிருட்சம். இதில் மகாலட்சுமி வீற்றிருப்பதாக ஐதீகம் இங்குள்ள அலமேலுமங்கைத் தாயாருக்கு வெள்ளிக்கிழமை மாலையில் கோ பூஜையுடன்,  திருமஞ்சனம் நடக்கும். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள்துாள் வழங்குவர்.  இதை நெற்றியில் இட்டால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !