உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கல்பம் என்றால் என்ன

சங்கல்பம் என்றால் என்ன

எந்த செயல் செய்தாலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அதனை எட்டும் வரையில் இடையூறுகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடம் வேண்டும்.  குறிக்கோளை வரையறுத்து மனதையும் ஆயத்தப்படுத்திக் கொள்வதுதான் சங்கல்பம்.  அர்ச்சனை முதலியன செய்யும் முன், எண்ணிய செயல்களை கடவுளிடம் சொல்லி  துணைநிற்குமாறு வேண்டி  சொல்லப்படுவது சங்கல்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !