உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் திருவிழா; நிர்வாகிகள் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் திருவிழா; நிர்வாகிகள் மீது வழக்கு

 ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மாதா கோவில் தெரு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடத்தியதாக ஊர் நிர்வாகிகள் பழனி, கேசவன், மணிவாசகம், சேகர், குமார் ஆகியோர் மீது வி.ஏ.ஓ. ராஜகுரு புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !