கொடிமரங்கள் இல்லாத கோயிலில் வழிபடுவது பலன் தருமா
ADDED :1621 days ago
கொடிமரம் கோயில் உறுப்புகளில் முக்கியமானது. உற்ஸவம் நிகழாத கோயில்களில் வைக்கப்படுவதில்லை. எனினும் வழிபாடு செய்வதால் பலன் குறையாது.