உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் ஆட்கொண்ட பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை!

கடலூர் ஆட்கொண்ட பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை!

கடலூர்: மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜபெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !