வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1583 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆனி மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.