காகத்திற்கு சோறிடும் போது எள் சேர்ப்பது அவசியமா?
ADDED :1599 days ago
திதி கொடுக்கும் நாளில் எள் சேர்க்க வேண்டும். மற்ற நாட்களில் சோறு மட்டும் போதும்.