மனதில் விரக்தி எண்ணம் உண்டாகாமல் இருக்க பரிகாரம்!
ADDED :1669 days ago
எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டால் விரக்தி உண்டாகாது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற உண்மையை உணர்ந்தால், நிம்மதிக்கு எப்போதும் குறை இருக்காது. திங்கள் அல்லது பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மன் சன்னிதியில் தீபமேற்றி வழிபடுங்கள்.