நல்ல விஷயம் பேசும் போது தும்மினால் பிரச்னை வருமா?
ADDED :1669 days ago
தும்மல் வந்தால்
யாரால் அடக்க முடியும்? நல்ல விஷயம் பேசும் போது மணி சத்தம் கேட்டால்
சந்தோஷப்படுகிறோம். தும்மல் கேட்டால் சங்கடப்படுகிறோம். தண்ணீர் குடித்து
விட்டு தொடர்ந்து பேசலாம்.