கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1599 days ago
கோவை : கொரோனா இரண்டாவது அலை காரணமாக இருந்து வந்த முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கோயில்களில் பக்தர்களுக்கு தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.