உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா

 பெரியகுளம், பெரியகுளத்தில் பிரசித்திப்பெற்ற கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா, கொரோனாவால் கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு நடக்கவில்லை. தற்போது கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய், இக்கோயிலில் 9ம் நாள் திருவிழா கொண்டாடப்படும். இதனை நினைவுகூறும் வகையில் பக்தர்கள் நேற்று அதிகாலையிலிருந்து கோயில் முன்மண்டபம் மற்றும் கொடி மரத்தில் தண்ணீர் ஊற்றி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !