உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா விழா

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா விழா

தஞ்சாவூர் : ஒருவர் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வதற்கு குருவின் ஆசிர்வாதம் அவசியம். எல்லா குருமார்களையும் வணங்குவதற்கு குருபூஜை தினத்தன்று 24.07.21 தேதி தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பூஜை, பஜனை, ஆன்மீக உரை ஆகியவை நடைபெற உள்ளன.

நிகழ்ச்சி நிரல்:

மாலை: 5.00 மணி: ஸ்ரீராமகிருஷ்ண அஷ்டோத்திரம் – புஷ்பாஞ்சலி
05.45 மணி : ஆன்மீக உரை பேராசிரியை இந்திராம்மா
06.15 மணி : ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தீபாராதனை
06.45 மணி : பக்தர்களுக்கான பஜனை வகுப்புகள் தொடக்கம்
08.00 மணி : பிரசாதம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி விமுர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !