உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை : ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு கோவை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவை க.க.சாவடி மாகாளி அம்மன் கோவில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவை பீளமேடு புதூர் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !