உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வியின் பயனை...

கல்வியின் பயனை...


கற்றுத் தருகிறார் வியாசர்

* கடவுளை சரண் அடைவதே கல்வியின் பயன்.
* எந்த சூழலிலும் அடக்கமாக இருங்கள்.  
* தவம், ஜபத்தால் அதிக பலன் கிடைக்கும்.
* முதலில் கடவுளுக்கு உணவை படையுங்கள். பிறகு நீங்கள் உண்ணுங்கள்.  
* கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது.
* தர்மம் என்னும் படகில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை கடக்கலாம்.  
* வேதம் வகுத்த முறைப்படி கட்டுப்பாடுடன் வாழுங்கள்.  
* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார்.
* பயன் தரும் விஷயத்தை பேசுங்கள்.
* வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம்.
* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் மழை பெய்வது நிற்கும்.
* பேராசை கொண்டவனுக்கு அறிவு வேலை செய்யாது.  
* கோபத்தை குறைத்தால் துன்பம் வராது.    
* ஒருவரின் பிறவிக்குணம் ஒருபோதும் மாறாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !