காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
ADDED :1579 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-தின்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . காளியம்மன் கோவிலில் மூன்றாம் ஆடிவெள்ளியை முன்னிட்டு, 12 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அம்மனை வழிபட்டனர்.