ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி அம்மன் உலா
ADDED :1610 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணம் நிறைவு விழாவான நேற்று கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்ல வேண்டிய நிலையில், கொரோனா பரவலால் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க பல்லாக்கில் வலம் வந்தனர்.