உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு காளியம்மன் கோவிலில் துர்கா சாந்தி ஹோமம்

சுயம்பு காளியம்மன் கோவிலில் துர்கா சாந்தி ஹோமம்

ஹலசூரு: ஹலசூரு, சுயம்பு காளியம்மன் கோவிலில் துர்கா சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. ஆவணி பவுர்ணமியை ஒட்டி நடைபெற்ற ஹோமத்தில் தர்மகத்தா பார்த்திபன், நிர்வாகிசந்தானம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !