உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு நாகம்மா கோவிலில் ஆண்டு விழா

பெங்களூரு நாகம்மா கோவிலில் ஆண்டு விழா

பெங்களூரு: பெங்களூரு நாகம்மா கோவில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு விழாவைஒட்டி, சிவன், ராமர் பரிவார கலசங்களுக்கு தீபாராதைன காண்பிக்கப்பட்டது. ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் கரகம் சுமந்தபடி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !