உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல்

திருச்சி : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு உச்சிப்பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க மலை வாசலிலிருந்து கொழுக்கட்டை கொண்டு வரப்பட்டது. விழாவில் சிவாசாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !