சாயல்குடிபொங்கல் விழா
ADDED :1529 days ago
சாயல்குடி: சாயல்குடி சுயம்புலிங்க நகர் சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.முன்னதாக மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களின் பால்குடம் ஊர்வலம், அன்னதானம் நடந்தது.