வரசித்தி விநாயகர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :1470 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொண்டைக்கடலை மாலையுடன் தட்சிணாமூர்த்தி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.