திருநள்ளாறு கோவிலில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :1496 days ago
திருநள்ளாறு : திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஐந்தாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ பிரணாம்பிகை மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.