உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயி பாபா கோவிலல் 103 வது ஆராதனை விழா

சாயி பாபா கோவிலல் 103 வது ஆராதனை விழா

செஞ்சி: காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலல் 103 வது ஆராதனை விழா நடந்தது.

செஞ்சியை அடுத்த காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் பாபாவின் 103 வது ஆராதனை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் 11 மணி வரை பக்தர்களின் கரங்களால் கருணா சாயி பாபாவிற்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், புஷ்பாஞ்சலியும், மகா ஆராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !