ராமாமிருத தரங்கினி யாத்திரை
ADDED :1462 days ago
ஆத்தூர்: சேலம் மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஆத்தூர், தலைவாசல், காட்டுக்கோட்டை, சிறுவாச்சூர், ஊனத்தூர், வீரகனூர் பகுதிகளில், ராமாமிருத தரங்கினி யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், ராமர் சிலை சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் வழிபட்டனர்.