உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டலிங்க தரிசனச் சிறப்பு

அஷ்டலிங்க தரிசனச் சிறப்பு

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கரு வறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட  லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய சந்திரராகவும், பஞ்ச  பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே. முரு கன் சன்னிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங் களைக் கண்ணாலும் மற்ற லிங்கங்களை  மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும்.  அஷ்ட லிங்கங்கங்களில் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப் பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !