உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி  இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் சண்முக சுப்பிரமணியர் வள்ளி,தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !