ஐயப்பன் சன்னதியில் பிரதிஷ்டை தினவிழா
ADDED :1469 days ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் வெளிப்பட்டணத்திலுள்ள ஸ்ரீசவுபாக்யநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ள ஐயப்பன் சன்னதியில் பிரதிஷ்டை தினவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 7:00மணிக்கு மகாகணபதி ேஹாமம், வைத்து, சாஸ்தா ேஹாமம், அபிேஷகம் நடந்தது. முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார்.