உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பித்ருக்களுக்கு திதி கொடுப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

பித்ருக்களுக்கு திதி கொடுப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

உடலைப் பிரிந்த உயிர் பாவ புண்ணியத்திற்கேற்ப பித்ருலோகம், தேவலோகம் அல்லது பூமியில் மறுபிறவி என ஏதாவது ஒரு நிலையை அடையும். அந்த உயிர் பசி, தாகத்தால் கஷ்டப்படாமல் இருக்க திதி, தர்ப்பணம் போன்ற பிதுர்கர்மாக்களை செய்கிறோம். அந்த உயிர் மகிழ்ச்சியடைந்தால் அதுவே முன்னோர் ஆசியாக அவர்களின் சந்ததிகளுக்கு துணைநிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !