உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் திருக்கார்த்திகை விழா

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் திருக்கார்த்திகை விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மழை மிகுதியால் எளிமையாகத் தீபங்களை ஏற்றி, நம் நாட்டிலும் சமுதாயத்திலும் நம்மிடத்திலும் உள்ள தீய இருள் யாவையும் தெய்வம் பொசுக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !