உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை:  தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக  காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்றும் மான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக  காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் பிரசாத தீப மை தொடங்கிய விற்பனையில்  ஏராளமான பக்தர்கள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !